India Languages, asked by tamilhelp, 11 months ago

எந்த நிழற்படக் கோப்புகள் இழப்புடைய வடிவமைப்பைக் கொண்டதாகும்?

Answers

Answered by Ayana14
0

Answer:

Hey mate, I don't understand the language...... Which language is this??????????

Explanation:

Please follow me

Answered by anjalin
0

JPEG

  • அனைத்து வகையான  நிழற்படக் கோப்புகளும் ஒரு அளவுகளை கொண்டிருக்கும். அந்த  நிழற்படத்தின் தெளிவு, தீர்மானம், அசல் தரவு, உயரம் மற்றும் அகலம் பொறுத்து அதன் அளவானது மாறுபடும்.
  • சில நேரங்களில் அதிக அளவு கொண்ட நிழற்படக் கோப்புகளை கையாளுவதற்கு அதன் அளவை சுருக்க நேரிடும். அவ்வாறு சுருக்கபடும்பொழுது அதன் அளவு மட்டுமல்லாமல் அசல் தரவு, தெளிவு மற்றும் அதன் தீர்மானத்தை இழக்கும் ஒரு  நிழற்படக் கோப்பானது “இழப்புடைய வடிவமைப்பை கொண்டது” என கூறப்படுகிறது.
  • JPEG என்னும் நிழற்படக் கோப்பானது இந்த இழப்புடைய வடிவமைப்பை கொண்டுள்ளது. எனவே நிழற்படக் கோப்பை சுருக்கும் பொழுதும் மற்ற வகை நிழற்படக் கோப்பை JPEG கோப்பாக மாற்றும் பொழுதும் அதன் அசலான தரவு, தெளிவு போன்றவற்றை இழக்க நேரிடும்

Similar questions