எந்த பொத்தான் நிகழ்த்துதலை முடிக்கும்
Answers
Answered by
0
Esc
- பவர் பாயிண்ட் விளக்கக்காட்சி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சலிடுகள் அடங்கி இருக்கும்.
- இந்த விளக்கக்காட்சி மூலம் ஏதேனும் ஒரு தகவல்களை விரிவு படுத்தி வரிசையாக வரையறுக்கலாம்.
- அவ்வாறு ஒரு விளக்கக்காட்சியை நிகழ்த்தும் பொழுது அக்காட்சியின் இறுதியிலோ அல்லது இடையிலோ ஒரு விளக்கக்காட்சியை நிறுத்த நினைத்தால் விசைப்பலகையில் இருக்கும் Esc என்னும் பொத்தானை பயன்படுத்தலாம்.
- இந்த Esc பொத்தானை அழுத்துவதன் மூலம் நிகழப்பட்டு இருக்கும் பவர் பாயிண்ட் விளக்கக்காட்சி நிறுத்தப்பட்டும் அதன் இயல்பு நிலைக்கு வந்து இருக்கும்.
- மேலும் இந்த பொத்தானை பயன்படுத்தி மற்ற பிற நிகழ்த்துதல் ஒளிபரப்பு போன்ற நிகழ்ச்சிகளை நிறுத்தலாம் .
Similar questions
Social Sciences,
6 months ago
Hindi,
6 months ago
Math,
6 months ago
Psychology,
11 months ago
English,
11 months ago
Computer Science,
1 year ago
History,
1 year ago
English,
1 year ago