நாடும் மொழியும் நமதிரு கண்கள்
என்று பாடியவர்
Answers
Answered by
55
நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று கூறினார் பாரதியார்...
hope this helps you
are u from Tamil nadu ❤️❤️
I am from Tamil nadu ❤️
Answered by
0
விடை:
நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று பாடியவர்
மகாகவி பாரதியார்.
- மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும், 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி , திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் மகனாக பிறந்தார்.
- அவருக்கு தம் பெற்றோரோர் இட்ட பெயர் சுப்பிரமணி.
- தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905 ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார்.
- அதன் பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்ப்பு ஏற்பட்டது.
- மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் இருந்தவர்.
- “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான்.
- “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான்.
SPJ3
Similar questions
Physics,
6 months ago
English,
1 year ago
English,
1 year ago
Business Studies,
1 year ago
Political Science,
1 year ago