CBSE BOARD X, asked by gunasekarsaran91, 10 months ago

இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி உரைத்தன யாவை​

Answers

Answered by vinishasri13
44

Answer:

இடைக்காடனார் (அல்லது இடைக்காடர்), சங்கத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இடைக்காடு என்னுமிடத்தைச் சேர்ந்தவர் என்பர். இதனாலேயே இவர் இடைக்காடனார் என்று அழைக்கப்படுகிறார் எனக் கருதலாம். முல்லைத் திணைச் செய்யுள்களைக் கூடுதலாகப் பாடியிருப்பதனால், இவர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.

சங்கத் தொகை நூல்களில் இடைக்காடனார் பாடிய பாடல்களாகப் பத்துப் பாடல்கள் உள்ளன.

MARK AS BRAINLIEST

FOLLOW ME

Answered by jagadeesh14354
6

Explanation:

  1. உம்மைத்தொகைt
  2. பண்புத்தொகைபண்பு
  3. சான்று தரும்
  4. உம்மைத்தொகை
  5. உம்மைத்தொகைபண்புத்தொகை
Attachments:
Similar questions