"மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு
௮) ஒளிப்படவியல் ஆ) மக்களியல் இ) ஆடற்கலையியல் ஈ) மக்களடர்த்தி
"
Answers
Answered by
0
Answer:
I know only English language ok I don't know this language
Answered by
0
(ஆ) மக்களியல்
- மக்கள் தொகையை பற்றி கற்றல் என்பது ஒரு பிரதேச புவியியலைப் படிப்பதில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
- மக்கள் தொகை பல கூறுகளை உள்ளடக்கியது. இதில் மிக அடிப்படையானது அதன் எண்ணிகை, கலவை, பரவல் மற்றும் அடர்த்தி ஆகும்.
- எனவே மக்கள் தொகை கூறுகள் பற்றி படித்தல் அவசியமான ஒன்று.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதி அல்லது முழு பகுதியில் ஒரு குறிபிட்ட காலத்தில் உள்ள மக்களின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விவரங்கள் சேகரித்து, தொகுத்து மற்றும் பகுப்பாய்வு செய்து மக்களியல் பற்றிய விவரங்களை அளித்தல் ஆகும்.
- இந்த கணக்கெடுப்பு பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்த படுகிறது.
Similar questions