தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
Answers
Answered by
0
Answer:
ஆனமுடி (தமிழ்நாட்டில் ஆனைமுடி) என்னும் மலை முகடு தான் தென் இந்தியாவிலேயே மிகவும் உயரமான இடம். இதன் உயரம் 2, 695 மீ (8, 842 அடி). இது தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இடம். இம்மலை முகடு இரவிக்குளம் தேசிய பூங்காவின் தென் பகுதியிலே ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது. இந்த ஆனைமுடி மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை முகடு முன்னார் (மூனார்) நகராட்சியின் கீழ் உள்ளது.
ஆனைமுடி
ആനമുടി
மூனாறு-உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையின் வலப்பக்கமாக, ஆனைமுடியின் தோற்றம்
Answered by
0
ஆனைமலை
- தமிழ் நாடானது நில தோற்றத்தின் அடிபடையில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, கடற்கரை சமவெளி என பிரிக்கப்படுகிறது.
- மேற்கு தொடர்ச்சி மலை வடக்கே நீலகிரி முதல் தெற்கே கன்னியாகுமரி மாவட்ட சுவாமி தோப்பில் உள்ள மருதமலை வரை நீண்டு உள்ளது.
- இம்மலை தொடர் தொடர்ச்சியாக இருந்தாலும் சில கனவாய்கள் காணப்படுகின்றன. ஆனை மலை தமிழ் நாடு மற்றும் கேரள மாநில எல்லை பகுதியில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே அமைந்துள்ளது.
- ஆனை மலை புலிகள் காப்பகம், ஆழியாறு பாதுகாக்க பட்ட காடுகள், வால்பாறை மலை வாழ்விடம், காடம்பாறை நீர்மின் நிலையங்கள் போன்றவை இம்மலை பகுதியில் அமைந்துள்ளன.
- ஆழியாறு மற்றும் திரு மூர்த்தி அணைகள் இம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன.
Similar questions