தேயிலை மற்றும் காஃபி விளைவதற்கு உகந்த மண் ஆகும். :
Answers
Answered by
0
Answer:
தேயிலை மற்றும் காபி வளர கருப்பு மண் சிறந்தது. காபி நிறைய மண்ணில் வளர்க்கப்படலாம், ஆனால் சிறந்த வகைகள் வளமான எரிமலை சிவப்பு பூமி அல்லது ஆழமான மணல் களிமண். காபி மரங்கள் வளர மண் நன்கு வடிகட்டுவது முக்கியம், இது கனமான களிமண் அல்லது கனமான மணல் மண்ணை போதுமானதாக மாற்றாது
Answered by
0
சரளை மண்
- மண் என்பது வானிலை சிதைவு மற்றும் அரிப்பால் பாறைகள் சிதைந்து உருவாகும் துகள்கள் ஆகும்.
- இது வேளாண்மைக்கு முக்கிய கூறாக அமைகிறது. இது தாவரங்களின் வளர்ச்சிக்கு அவசியமான கனிமங்கள் மற்றும் ஊட்ட சத்துகளை அளிக்கிறது.
- சரளை மண்ணானது அதில் கறைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்ல படுவதால் உருவாகிறது. இவை ஒரு வளம் அற்ற மண் ஆகும்.
- காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காண படுகிறது.
- நெல், இஞ்சி, மிளகு, மற்றும் வாழை ஆகியன இந்த மண்ணில் விளைகின்றன. தேயிலை மற்றும் காபி பயிரிட இம்மண் ஏற்றதாக உள்ளது.
Similar questions
Chemistry,
5 months ago
Chemistry,
11 months ago
Math,
11 months ago
Environmental Sciences,
1 year ago
English,
1 year ago