India Languages, asked by tamilhelp, 1 year ago

காரணம்‌ கூறுக: மழைநீர்‌ சேகரிப்பு அவசியம்‌.

Answers

Answered by anjalin
5

மழை நீர் சேகரிப்பு :

மழைநீர்‌ சேகரிப்பு அவசியம்‌.

காரணம்‌

  • தண்ணீர் பற்றாக்குறை உலகில் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. நீர் பற்றாகுறை  ஏற்படும் போது சகஜமான மக்களின் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும். நீர் பற்றாகுறை தடுக்க நிலத்தடி நீரை சேகரிக்க வேண்டும்.
  • நிலத்தடி நீரை சேகரிக்க மழை நீர் சேகரிப்பு அவசியம். மழை நீரை மாடியில் இருந்து சேகரிக்கலாம். மாடியில் இருந்து குழாய் மூலம் நீரை கிணற்றுக்கு செலுத்தலாம்.
  • பின்னர் அந்நீரை மழை நீர் சேகரிப்பு தொட்டிக்கு கிணற்றில் இருந்து செலுத்தலாம். அத்தொட்டி மழை நீரை சேமிக்கிறது. இதனால் நிலத்தடி நீரை சேமிக்கலாம்.  

Similar questions