India Languages, asked by tamilhelp, 10 months ago

ஐக்கிய நாடுகள்‌ சபையின்‌ அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

Answers

Answered by anjalin
0

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் :

  • ஐக்கிய நாடுகள் சபை ஐநா என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உலகின் மொத்த நாடுகளும் உறுப்பினராக உள்ளன. இது அக்டோபர் 24,1945 ல் தொடங்கப்பட்டதாகும்.
  • இதில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் அமெரிக்க நாட்டில் உள்ள நியூ யார்க் ல் அமைந்துள்ளது. இது ஆங்கிலம் போன்ற 7 மொழியில் செயல் படுகிறது. இது ஆக்கிரமிப்பை தடுப்பது, உலக அமைதியை நிலைநாட்டுவது போன்றவற்றை செயல்படுத்துகிறது.
  • இது மனிதரின் அமைதியையும் சுதந்திரத்தையும் அவர்களின் உரிமைகளையும் காக்கிறது.  
  • இது ராணுவ பிரச்சனைகள் மற்றும் ஆயுத புரட்சியையும் ஆராய்கிறது. இதில் 6 பிரதான குழுக்களும் அமைந்துள்ளன.  

Similar questions