தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.
Answers
Answered by
2
தென்மேற்கு பருவ காற்று:
- தென்மேற்கு பருவ காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது. இது பல பயன்களை இந்திய விவசாயத்திற்கு ஏற்படுத்துகிறது.
- தென்மேற்கு பருவ காற்று முதலில் கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்குகிறது. பின்னர் கர்நாடகாவில் தொடங்குகிறது. அதையடுத்து மும்பையில் தொடங்குகிறது.
- வட பகுதியில் ஏற்படும் சூடான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் இது உருவாகிறது. பின்னர் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி வட பகுதிக்கு நகர்ந்து இமயமலையில் சென்றடைகிறது.
- இந்தியாவில் பல இடங்கள் இந்த பருவ காற்றால் பயனடைகின்றன. புது டெல்லி, சிரபுஞ்சி போன்ற இடங்களும் அதிக அளவில் இந்த காற்றால் மழை பெறுகின்றன.
- இந்த காற்று ஏற்பட சிறிது தாமதம் ஆனாலும் இந்திய விவசாயத்தில் சரிவுகள் ஏற்படலாம்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Accountancy,
5 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago