India Languages, asked by tamilhelp, 8 months ago

ஒளிச்‌ சுவாசத்தை வரையறுக்கவும்‌.

Answers

Answered by anjalin
0

தாவரங்களில் சுவாசம் இரு வகைப்படும்.

  1. ஒளிசுவாசம்
  2. இருள் சுவாசம்

ஒளிசுவாசம்

  • ஓளி இருக்கும் போது மட்டும் ஒளிச்சேர்கை செய்யும் திசுக்களில் வழக்கத்தை விட அதிகமான நடைபெறுகின்ற சுவாசம் ஒளிசுவாசம் எனப்படும் .
  • ஒளிசுவாசமானது, ஒளிச்சேர்கை செல்களில் நடைபெறும். அதாவது அனைத்து செல்களிலும் நடைபெறாது .
  • ஒளி இருக்கும் போது மட்டுமே நடைபெறும்.  
  • அதாவது ஒளி இல்லா சமயங்களில் ஒளிச்சேர்கை செய்ய இயலாது .
  • ஒளிச்சேர்கை செயலானது பசுங்கணிகம், பெராக்ஸிசோம், மைட்ரோகாண்ட்ரியா போன்ற செல் உறுப்புகளில் நடைபெறுகிறது.
  • இருள் சுவாசம் மைட்ரோகாண்ட்ரியா செல் உறுப்பில் மட்டுமே நடைபெறுகிறது

Similar questions