ரிகரண்ட் பெற்றோர் என்றால் என்ன ?
Answers
Answered by
0
Answer:
ask in english or hindi brother
Answered by
0
பிற்கலப்பு பெற்றோர் (அ) ரிக்கரண்ட் பெற்றோர்:
- மரபியலின் கேட்பாடானது மெண்டலின் அணுகுமுறைகளில் ஒன்றாக கூறப்படுகின்றது.
- பிற்கலப்பு என்பது முதல் மகவுச்சந்ததியை (கலப்புயிரி) ஏதேனும் ஒரு மரபணுவாக்கம் பெற்ற பெற்றோருடன் கலப்பு செய்வதாகும்.
வகை
- இது இரு வகைப்படும்.
- ஆவை ஒங்குதன்மை பிற்கலப்பு மற்றும் ஒடுங்குதன்மை பிற்கலப்பு எனப்படுகின்றன.
- முதல் மகவுச்சந்ததியை இரு பெற்றோர்களில் ஏதேனும் ஒரு பெற்றோருடன் கலப்பு செய்தல்.
ஒங்கு தன்மை பிற்கலப்பு
- முதல் மகவுச்சந்ததியை (கலப்புயிரி) ஒங்கு தன்மை கொண்ட பெற்றோருடன் கலப்பு செய்யும் போது இரண்டாம் மகவுச்சந்ததியில் தோன்றும் தாவரங்கள் அனைத்தும் ஒங்கு பண்பு கொண்டதாக உள்ளன.
- ஒடுங்குதன்மை பெற்ற தாவரங்கள் இதில் தோன்றுவதில்லை.
ஒடுங்கு தன்மை பிற்கலப்பு
- ஒடுங்கு தன்மை கொண்ட பெற்றோருடன் முதல் மகவுச்சந்ததியை கலப்பு செய்யும் போது இரண்டு புறத்தோற்றப் பண்புகளும் சமவீதத்தில் (1:1) தோன்றுகிறது.
- இந்நிகழ்வானது சோதனைக் கலப்பு என்றழைக்கப்படுகிறது.
- ஒடுங்கு தன்மை பிற்கலப்பு, கலப்புயிரியின் மாறுப்பட்ட பண்பிணைவு தன்மையை அறிய உதவுகிறது.
Similar questions
Hindi,
6 months ago
Physics,
6 months ago
Hindi,
6 months ago
Social Sciences,
11 months ago
Physics,
1 year ago