"சுழற்சி மற்றும் சுழற்சியிலா ஒளி பாஸ்பரிகரணங்களுக்கு இடையே உள்ள
வேற்றுமைகள் ஏதேனும் மூன்றினை எழுதுக."
Answers
Answered by
0
- பசுங்கணிகங்களில் பாஸ்பரிகரணம் இரண்டு வகைகளில் நடைபெறுகிறது.
- அவையாவன,
- சுழற்சியில்லா ஒளிபாஸ்பரிகரணம்
- சுழற்சி பாஸ்பரிகரணம்.
சுழற்சி பாஸ்பரிகரணம்
- இச்சுழற்சி சில ஒளிச்சேர்கை செய்யும் பாக்டீரியங்களில் நடைபெறுகிறது.
- காற்றில்லா சூழலில் மற்றும் CO2 குறைந்த ஒளி உள்ள சூழலில் நடைபெறுகிறது.
- இதில் பி.எஸ்-1 பங்கேற்கிறது.
- பச்சைய மூலக்கூறுகளிலிருந்து வெளியேற்றப்படும் எலக்ட்ரான்கள் சுழற்சியடைந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்கின்றன.
- இதில் H2O ஒளிப்பிளத்தல் O2 வெளியேற்றம் நடைபெறுவதில்லை.
- ஓளிபாஸ்பரிகரணம் இரண்டு இடத்தில் மட்டும் நடைபெறுகிறது.
- இங்கு NADP+ ஆனது ஒடுக்கம் அடைவதில்லை.
சுழற்சியில்லா பாஸ்பரிகரணம்
- இச்சுழற்சி உயர்தாவரங்கள் மற்றும் நீலப்பசும் பாசிகளிலும் நடைபெறுகிறது.
- காற்றில்லா சூழலில் மற்றும் CO2 குறைந்த ஒளி உள்ள சூழலில் நடைபெறுகிறது.
- இதில் பி.எஸ் -1 மற்றும் பி.எஸ்-2 ஆகிய இரண்டும் பங்கேற்கிறது.
- எலக்ட்ரான்கள் சுழற்சியடைந்து திரும்பவதில்லை. மற்றும் எலக்ட்ரான்களின் இழப்பு H2O ஒளிபிளத்தினால் ஈடுசெய்யப்படுகிறது.
- இதில் H2O ஒளிப்பிளத்தல் O2 வெளியேற்றம் நடைபெறுகின்றன.
- ஓளிபாஸ்பரிகரணம் ஒரு இடத்தில் மட்டும் நடைபெறுகிறது.
- இங்கு NADP+ ஆனது ஒடுக்கம் அடைந்து NADPH2 ஆக மாறுகிறது.
Similar questions