India Languages, asked by tamilhelp, 11 months ago

சுவாச ஈவு என்றால்‌ என்ன ?

Answers

Answered by Anonymous
6

Explanation:

Not able to understand friend.

Answered by anjalin
11
  • சுவாசித்தலின் போது வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடுக்கும் பயன்படுத்தப்படும் கார்பன்டை ஆக்ஸைடுக்கும் உள்ள விகிதமே சுவாச ஈவு எனப்படும்.
  • சுவாச தளப்பொருளின் தன்மை மற்றும் அதன் ஆக்சிஜனேற்ற வீதத்திற்கு ஏற்ப சுவாச ஈவானது அமையும்.

                                       வெளியிடப்படும் CO2 அளவு

    சுவாச ஈவு =          -------------------------------------------------------

                                     பயன்படுத்தப்படும் O2 அளவு

சில எடுத்துக்காட்டுகள்:

  • குளுக்கோஸின் சுவாச ஈவு = 1
  • கொழுப்பின் சுவாச ஈவு ஒன்றைவிட குறைவு
  • கரிம அமிலத்தின் சுவாச ஈவு ஒன்றை விட அதிகம்
  • புரதத்தின் சுவாச ஈவு ஒன்றைவிட குறைவு (0.5-0.9)
  • முழுமையாக ஆக்ஸிஜேனற்றமடையாத கார்போஹைரேட்டின் சுவாச ஈவு = 0.
  • காற்றில்லா சுவாசத்தின் சுவாச ஈவு முடிவற்றது.
  • ஏனெனில், காற்றில்லா சுவாசத்தில் CO2 வெளியிடப்படுகிறது.
  • ஆனால், O2 பயன்படுத்துவது இல்லை.
  • எனவே, காற்றில்லா சுவாசத்தின் ஈவு முடிவில்லாதது.

Similar questions