அனாஃபைலாக்சிஸ் - வரையறுக்கவும்.
Answers
Answered by
0
i know tamil but not the answer to this question!!
Answered by
0
- ஒவ்வாமையினால் ஏற்படும் வினைகளில் அனாபைலாக்சிஸ் ஆகும்.
- சாதாரண ஆண்டிஜன்களுக்கு எதிராக, தடைகாப்பு மண்டலம் பொருத்தமற்றதும், வரம்பு மீறியதுமான செயல்களில் ஈடுபடும் போது ஒவ்வாமை உண்டாகின்றது.
- தூசு, பூஞ்சைகள், மகரந்தத்தூள்கள், பல்வேறு உணவுப் பொருள்கள், பென்சிலின் போன்ற மருந்துகள் ஒவ்வாமைக் காரணிகளாக அலர்ஜன்கள் செயல்படக்கூடும்.
- ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் அலர்ஜன்கள் ஆகும்.
- ஹிஸ்டமைன்களைச் சுரப்பது மாஸ்ட் செல்களே ஆகும்.
- ஆஸ்துமா நோய் என்பது ஒவ்வாமையால் உண்டாகும் நோயாகும்.
- அலர்ஜன்கள், பாதிக்கப்பட்ட மனிதனில் விரைவானதும், தீவரமானதுமான வினைகளைத் தோற்றுவித்து, இறக்க செய்யக்கூடியதாகும்.
- இவ்வினைக்கு அனாபைலாக்சிஸ் என்றழைக்கப்படுகிறது.
Similar questions