இரத்த உறைதலுக்கு காரணமான வைட்டமின் யாது ?
Answers
Answered by
0
vitamin B
Happy new year
Answered by
0
வைட்டமின் K
- இரத்தம் உறைதலுக்கு காரணமாக அமைகிறது.
- வைட்டமின் K பாக்டீரியாவால் குடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றது.
- ரத்தம் கெட்டிபட எலும்பின் ஆரோக்கியம், ரத்தம், எலும்பு, சிறுநீரகம் இவற்றிக்கான புரதம் அளிக்க உதவுகின்றது.
- முட்டைகோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் மு கிடைக்கின்றது.
- வைட்டமின் K -யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் தங்கி வைட்டமினோசிஸ் எனும் மிகு வைட்டமின் நோய்கள் ஏற்படும்.
- இந்த வைட்டமின் குறைப்பாட்டால் மனிதனில் இரத்தக் கசிவு குறைபாடுகள் தோன்ற வாய்ப்புகள் உண்டு.
- இவ்வைட்டமின் மிக அதிக அளவு இருப்பின் திசுக்களுக்கும், கல்லீரலுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
- போதுமான அளவு இந்த வைட்டமின்னானது உடலில் இல்லையெனில் சிறு காயத்திலும் அதிக ரத்தபோக்கு ஏற்படும்.
- குடலில் உள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் வைட்டமின் K, கீரைகளில் அதிகம் உள்ளது.
Similar questions