India Languages, asked by tamilhelp, 11 months ago

ஓசோன்‌ இழப்பினால்‌ ஏற்படும்‌ விளைவுகள்‌ யாவை ?

Answers

Answered by MIGHTYAVENGER
0

Answer:

pls specify in english brother

Explanation:

hindi will also work if u want answer

Answered by anjalin
0

ஒசோன் படல இழப்பு

  • ஒசோன் படலம் என்பது ஒர் இயற்கையான சூரியத்தடையாகும்.
  • சூரியனிலிருந்து வெளியேறும் மின்காந்தப் பட்டைடயில் காணப்படும் புற ஊதாக்கதிர்கள், பெரும்பாலான உயிரினங்களுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கக் கூடியதாகும்.
  • இந்த புறஊதா கதிர்கள் பூமியினை வந்தடையாமல் ஒசோன் படலமானது பாதுகாக்கின்றது.

ஒசோன் இழப்பினால் ஏற்படும் விளைவுகள்:

  • ஒசோன் படல இழப்பால் அதிகப் புறஊதா கதிர்கள்  பூமியின் பரப்பை வந்தடைகின்றன.
  • தாவரங்களில் ஏற்படும் விளைவுகள்: விளைச்சலை பாதித்துக் காடுகள் உற்பத்தியையும் பாதிக்கும்.
  • விலங்குகளில் ஏற்படும் விளைவுகள்: மீன் குஞ்சுகளையும் சிறு விலங்குகளையும் பாதிக்கும்.
  • மனிதனுக்கு ஏற்படும் சுகாதாரக் கேடுகள்: தோல் நிறமிப் புற்றுநோய்கள், சூரிய வெப்பதால் ஏற்படும் எரிதிமா, கண்பார்வைக் கோளாறுகள், கண் புரை நோய், நோய்த் தடைகாப்புப் பாதிப்பு போன்ற பல தாக்கங்களை ஏற்படுத்தும்.

Similar questions