கடன் அட்டை என்றால் என்ன?
கடன் அட்டை மூலம் பணம்
செலுத்தும் முறையின் முக்கிய
பங்களிப்பாளர்களை விளக்குக.
அதன் நன்மைகளை எழுதுக
Answers
Answered by
0
Answer:
கடன் அட்டை (ஒலிப்பு (help·info)) என்பது பொருளை வாங்கிய பின் பணம் செலுத்தும் முறை. பொதுவாக கடன் அட்டை வங்கிகளால் விநியோகிக்கப்படுகிறது.ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து அவருக்கு வங்கிகள் கடன் அட்டையை வழங்குகின்றன. கடன் அட்டையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொருளை வாங்கி பிறகு வங்கியில் பணமாக செலுத்தவோ அல்லது கடனாக மாற்றவோ முடியும்.
Similar questions