India Languages, asked by tamilhelp, 9 months ago

"ஹைபிஸ்கஸ்‌ ரோசா-சைனன்சிஸ்‌ தாவரத்தின்‌ மலர்‌ வரைபடம்‌ மற்றும்‌
வாய்பாட்டை எழுதுக."

Answers

Answered by Anonymous
2

Answer:

Can you please translate it in English?????????????

Answered by anjalin
0

ஹைபிஸ்கஸ் ரோசா-சைனன்சிஸ்

  • செம்பருத்தியின் தாவரவியல் பெயர் ஹைபிஸ்கஸ் ரோசா-சைனன்சிஸ் என்பதாகும்.
  • இச்செடியானது பல ஆண்டு புதர் செடியாகும்.
  • இச்செடியில் மலரானது இலைக்கோணத்தில் அமைந்துள்ளது.
  • மலர்கள் இணைந்த மலர்க்காம்புகளையுடையது. பூவடி செதில் மற்றும் பூக்காம்பு செதில்கள் கொண்டு காணப்படுகின்றது.
  • மலரானது இருபால் தன்மை கொண்ட மலராகும்.
  • மலர்கள் பெரியது, பகட்டானது, ஐந்தங்கமலர்கள், ஈரடுக்குள் கொண்டவையாக உள்ளன.
  • ஆரச்சமச்சீருடையது, முழுமையானது மற்றும் சூலக மேல் மலர்கள் காணப்படுகின்றன.
  • வழவழப்பான மியூசிலேஜ் மலரின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்றது.
  • 5 முதல் 8 பூக்காம்பு செதில்கள் புல்-இதழ்களுக்கு புறத்தே அமைந்து புறப்புல் வட்டத்தை உருவாக்குகின்றன.

புல்லி வட்டம்

  • 5, பசுமையானது, தொடு இதழமைவில் இணைந்த புல்கள் ஒற்றை புல் மலரின் மேல் புறத்தில் காணப்படும்.  

அல்லி வட்டம்

  • 5, பல வண்ணமுடையவை, இணையாத அல்-கள் ஆனால் அடியில் இணைந்து திருகு இதழமைவில் உள்ளன.
Similar questions