India Languages, asked by tamilhelp, 1 year ago

"ஜீன்‌ மாற்றத்தால்‌ உருவான பொருட்கள்‌ ஏதேனும்‌ மூன்றின்‌ பெயர்களை எழுதி
அவற்றின்‌ பயன்களை குறிப்பிடுக."

Answers

Answered by Anonymous
0

Answer:

I am not able to understand Tamil....

Answered by anjalin
0

ஜீன்‌ மாற்றத்தால்‌ உருவான பொருட்கள்‌

  • மனித வளர்ச்சி ஹார்மோன்
  • இன்டர்பெரான்
  • இன்டர்லியூக்கின்கள்
  • இன்சுலின்
  • ரெனின் தடுப்பான்கள்

1. மனித வளர்ச்சி ஹார்மோன்:

  • ஹைப்போபிட்யூரிசம் காரணமாக வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.

2. இன்டர்பெரான்:

  • செல்களுக்கு வைரஸ்களை எதிர்க்கும் திறனூட்டுகிறது.
  • புற்றுநோய், எய்ட்ஸ், தண்டுவட மரப்பு நோய், கல்லீரல் அழற்சி, அக்கிப்புடை போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் இண்;டர் ‡பெரான்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

3. இன்டர்லியூக்கின்கள்:

  • இன்டர்லியூக்கின்கள் என்பது சிறிய புரதங்களின் பரந்த மற்றும் தளர்வான வகையாகும்.
  • நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்த உதவும், நோய் எதிர்ப்பு மண்டலத்திலுள்ள உயிரணுக்களால் சுரக்கப்படும் பல்வேறு புரத மூலக்கூறுகளின் தொகுப்பாகும்.
  • நோய் எதிர்ப்பு திறன் பெற்ற இரத்த வெள்ளையணுக்கள் பெருக்கத்தை தூண்டுகிறது.

4. இன்சுலின்:

  • நீரிழிவு நோய்க்கு சிகிச்சைக்கு மருந்தாக பயன்படுகிறது,

5. ரெனின் தடுப்பான்கள்:

  • இரத்த அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது.

Similar questions