ரிச்மாண்ட் லாங் விளைவு என்றால் என்ன ?
Answers
Answered by
0
ரிச்மண்ட் லாங் விளைவு என்பது தாவர சீராக்கி சைட்டோகினின்களின் பயன்பாடு காரணமாக வயதானவர்களின் பின்னடைவு ஆகும். குளோரோபில் அழிக்கும் வீதத்தையும் இலைகளின் மஞ்சள் நிறத்தையும் குறைப்பதன் மூலம் சீராக்கி செயல்படுகிறது
#answerwithquality
#BAL
Answered by
1
ரிச்மாண்ட் லாங் விளைவு
- தாவரங்கள் முதுமையடைவதை சைட்டோகைனின் தாமதப்படுத்துகின்றது.
- இந்நிகழ்வானது, ரிச்மாண்ட் லாங்க் விளைவு என்றழைக்கப்படுகின்றது.
- இந்நிகழ்வானது, சைட்டோகைனின் வாழ்வியல் நிகழ்வில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகின்றது.
- சைட்டோகைனின் என்பது தாவர வளர்ச்சிப் பொருளாகும்.
- சைட்டோகைனின் மிக முக்கியமான செயல் செல் பிரிதலை ஊக்குவிப்பதாகும்.
- இன்டோல் அசிடிக் அமிலத்துடன், இது சேர்ந்து காலஸ் திசுவிலிருந்து மொட்டு மற்றும் வேர் உருவாதலை தூண்டுகிறது.
- நுனிமொட்டு இருக்கும் போது, சைட்டோகைனினை பயன்படுத்தினால் பக்கவாட்டு மொட்டுகளின் வளர்ச்சியானது தூண்டப்படுகின்றது.
- ஆக்ஸிஜன் மற்றும் சைட்டோகைனின் ஆகிய இரண்டும் வெவ்வேறு அளவுகளில் சேர்ந்து தாவரத்தின் வளர்ச்சி மற்றும் வேறுபாடடைதலை ஊக்குவிக்கின்றது.
- பல்வேறு வகை விதைத் தாவரங்களிலும் சைட்டோகைனின் உள்ளது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
11 months ago
Psychology,
1 year ago
Math,
1 year ago