India Languages, asked by tamilhelp, 1 year ago

"டேதாவரங்களில்‌ ஒளிவினை மற்றும்‌ இருள்‌ வினை தனித்தனியாக நடக்கிறது.
இக்கூற்று சரியா, தவறா ? உனது விடையை நியாயப்படுத்துக."

Answers

Answered by Anonymous
0

Answer:

Can you please translate it English.....

Answered by anjalin
0

C4 தாவரங்களில்‌ ஒளி மற்றும்‌ இருள்‌ வினை

  • அனைத்து பசுந்தாவரங்களும் CO2 –வை கால்வின் சுழற்சியின் மூலமாக மட்டுமே நிலைநிறுத்துகின்றன.
  • ஆயினும், சில தாவரங்கள் C4 வழித்தடம் என்று அழைக்கப்படும் வேறுபட்ட ஒரு ஒளிச்சேர்கை செயல் நுட்பத்தின் மூலமாக CO2 -வினை நிலைநிறுத்துகின்றது.
  • இந்த தாவரங்கள் C4 தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • கரும்பு C4 தாவரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
  • C4 தாவரங்கள் C3 தாவரங்களை விட ஒளிச்சேர்கைத் திறன் மிகுந்தவையாக உள்ளது.  
  • C4 தாவரங்கள் இருவடிவம் பசுங்கணிகங்களை கொண்டுள்ளது.  
  • இலையிடைத் திசு செல்களில் காணப்படும் பசுங்கணிங்கள் கிரானாக்களைக் கொண்டும்,
  • கற்றை உறை செல்களில் காணப்படும் பசுங்கணிங்கள்  கிரானாக்கள் அற்றவையாகவும் உள்ளது.
  • இவ்வாறு இருவகை பசுங்கணிகங்கள் இருப்பது ஒளிவினைகளும், இருள் வினைகளும் தனித்தனியே நடைபெறுவதற்கு வழி வகுக்கின்றது.
Similar questions