India Languages, asked by tamilhelp, 1 year ago

மியூசா பாரடிஸியாகாவின்‌ மலரின்‌ பண்புகளை கலைச்சொற்களால்‌ விவரி.

Answers

Answered by Anonymous
1

Answer:

can you please translate it in English friend??????????

Answered by anjalin
1

மியூசா மலரின்‌ பண்புகள்

  • மியூசா பாரடிஸியாகாவில் கிளைத்த ஸ்பாடிக்ஸ் மஞ்சரி காணப்படுகிறது.
  • மஞ்சரியின் மலர்கள் பெரிய, பகட்டான வண்ணமுடைய,
  • சுழல் முறையில் அமைந்துள்ள, படகு போன்ற பூவடி செதில்களால் பாதுகாக்கப்படுகின்றன.
  • மலர்கள் முதிர்ந்த பின், இம்மடல்கள் பின்நோக்கி சுருண்டு இறுதியாக உதிர்ந்து விடுகின்றன.
  • மலர்கள் பூவடி செதில்களுடையவை, பூக்காம்பு செதில்லற்றவை,காம்பற்றவை,
  • மூவங்கமலர்கள், ஒரு பால் அல்லது இரு பால் தன்மையுடையவை, ஒருபால் தன்மை காணப்படின், மலர்கள் ஒரில்லம் கொண்டவை,
  • இருபக்க சமச்சீர் உடையவை மற்றும் சூலக மலர்கள்.
  • பூவிதழ்கள் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் அமைந்துள்ளன.  
  • வெளிஅடுக்கின் மூன்று பூவிதழ்களும், உள் அடுக்கின் இரு பக்கவாட்டு பூவிதழ்களும் தொடு இதழ் அமைவில் இணைந்து 5 பற்களை உடைய குழல் போன்ற அமைப்பு உருவாகின்றது.
Similar questions