"சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன ? அதன் வகைகளை
விவரி."
Answers
Answered by
0
Answer:
Can you please translate it in English. friend.....
Answered by
0
சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை
- புளோயம் முழுவதுமாக சைலத்தைச் சூழ்ந்தோ அல்லது லைசம் முழுவதுமாக புளோயத்தை சூழ்ந்தோ காணப்படுவது சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றைகள் எனப்படும்.
- இந்த சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றைகள் இரு வகைப் படும்.
- அவை, புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை மற்றும் சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை.
புளோயம் சூழ்
- வாஸ்குலார் கற்றையில் புளோயம் சைலத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது.
- எடுத்துக்காட்டு: பாப்போடியம்.
சைலம் சூழ்
- வாஸ்குலார் கற்றையில் சைலம் புளோயத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது.
- எ.கா. அக்கோரஸ்.
வெளிநோக்கு சைலம்
- வேர்களில் புரோட்டோ சைலக் குழாய்கள் வெளிப்புறத்தை நோக்கியும், மெட்டா சைலக் குழாய்கள் மையத்தை நோக்கியும் அமைந்துள்ள சைலமானது வெளிநோக்கு சைலம் எனப்படும்.
உள்நோக்கு சைலம்
- தண்டில் புரோட்டோசைலம் மையத்தை நோக்கியும், மெட்டாசைலம் வெளிப்புறத்தை நோக்கியும் அமைந்துள்ள சைலம் உள்நோக்கு சைலம் எனப்படுகின்றது.
Similar questions
Computer Science,
6 months ago
Math,
6 months ago
Science,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago