India Languages, asked by tamilhelp, 10 months ago

"நிலக்கடலையின்‌ இருசொற்‌ பெயர்‌ யாது ? இது எந்தக்‌ குடும்பத்தைச்‌
சார்ந்தது ?"

Answers

Answered by Anonymous
0

Answer:

Can you please translate it in English.

Answered by anjalin
0

நிலக்கடலையின் இருசொற் பெயர் :

           அராகிஸ் ஹைபோஜியா

  • நிலக்கடலை என்பது வேர்கடலை அல்லது கச்சான் என்றழைக்கப்படும்.
  • கொட்டைகளை தரும் பருப்பு வகை தாவரமாகும்.
  • இது மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (அ) மல்லாட்டை என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது.  
  • நிலக்கடலையின் தாவரவியல் பெயர் அராகிஸ் ஹைபோஜியா என்றழைக்கப்படுகிறது.
  • நிலக்கடலையானது பேபேசி என்ற தாவரவியல் குடும்பத்தை சார்ந்ததாகும்.
  • இந்த தாவரத்தின் பிறப்பிடம் பிரேசில் ஆகும்.  
  • நிலக்கடலையானது எண்ணெய் விதை தாவரங்களில் ஒன்றாகும்.
  • நிலக்கடலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யானது உயர் மதிப்புமிக்க சமையல் எண்ணெய் ஆகும்.  
  • இந்தியாவில் குஜராத், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நிலக்கடலையினை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
Similar questions