"நிலக்கடலையின் பொருளாதார முக்கியத்துவம் ஏதேனும் ஐந்தினை
எழுதுக."
Answers
Answered by
0
நிலக்கடலையின் பொருளாதார முக்கியத்துவம்
- நிலக்கடலையில் 45% எண்ணெய்யைக் கொண்டுள்ளது.
- நிலக்கடலை பருப்பு அதிக அளவில் பாஸ்பரஸ், வைட்டமின்கள் குறிப்பாக தயாமின், ரைபோபிளேவின மற்றும் நயாசின்னைக் கொண்டுள்ளது.
- நிலக்கடலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யானது உயர் மதிப்புமிக்க சமையல் எண்ணெய் ஆகும்.
- மலிவுத்தர எண்ணெய் சோப் மற்றும் உயவுப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
- நிலக்கடலையிலுள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.
- நிலக்கடலையிலுள்ள ஒமேகா -3 சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- நிலக்கடலையில் பரிப்டோபன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது.
- இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிபொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.
Answered by
0
ಕೊಟ್ಟಿರುವ ದೃಷ್ಟಾಂತದ ಪ್ರಾಮುಖ್ಯತೆಯನ್ನು ಕೆಳಗೆ ನೀಡಲಾಗಿದೆ.
Explanation:
- ಶೇಂಗಾ ಬೀಜತರಕಾರಿ ಪ್ರೋಟೀನ್ ನ ಮೂಲವಾಗಿದೆ. ಇದು ಪೌಷ್ಟಿಕ ಮತ್ತು ಆರೋಗ್ಯಕರ ಆಹಾರಮೂಲವಾಗಿದೆ.
- ಶೇಂಗಾಎಣ್ಣೆಯನ್ನು ಲ್ಯೂಬ್ರಿಕೆಂಟ್ ಆಗಿ ಬಳಸಲಾಗುತ್ತದೆ, ಎಣ್ಣೆಕೇಕ್ ಅನ್ನು ಪಶುಆಹಾರವಾಗಿ ಮತ್ತು ಸಾವಯವ ಗೊಬ್ಬರವಾಗಿ ಬಳಸಲಾಗುತ್ತದೆ. ಅಲ್ಲದೇ, ಶಕ್ತಿ ಮತ್ತು ಪ್ರೋಟೀನ್ ಯುಕ್ತ ಶೇಂಗಾ ಬೀಜಗಳನ್ನು ಸೇವಿಸುವ ಮೂಲಕ ಕೃಷಿ ಕುಟುಂಬಗಳ ಪೌಷ್ಟಿಕತೆಗೆ ಕೊಡುಗೆ ನೀಡುತ್ತದೆ ಮತ್ತು ಜಾನುವಾರುಗಳಿಗೆ ಪೌಷ್ಟಿಕ ಮೇವು ಒದಗಿಸುತ್ತದೆ.
Learn more:
https://brainly.in/question/13879724
Similar questions