Computer Science, asked by anuraggmailcom982, 1 year ago

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’
தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

Answers

Answered by renganathanofficial
9

Answer:

Explanation:

மாலை நேர‌த்து வான‌ம்  

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்

செ‌ங்க‌தி‌ர்களை பர‌ப்பு‌கி‌ன்ற மாலை நேர‌த்து‌ச் சூ‌ரிய‌ன் ஆனது, மலை மே‌ட்டி‌ன் மேலே த‌ன் தலை‌யினை சா‌‌ய்‌ப்பா‌ன்.

சூ‌ரிய‌ன் மலைமே‌ட்டி‌ல் த‌ன் தலை‌யினை சா‌ய்‌க்கு‌ம் அ‌ந்‌தி நேர‌த்‌தி‌ல் வா‌ன‌ம் முழுவது‌ம் செ‌ம்மை ‌நிறமாக பர‌வி காண‌ப்படு‌ம்.

அ‌தே நேர‌த்‌தி‌ல் வா‌னி‌ல் ‌வி‌ண்‌மீ‌ன்க‌ள் த‌ங்‌க‌ளி‌ன் க‌ண்களை ‌சி‌மி‌ட்டு‌ம்.

இ‌ந்த கா‌ட்‌சி ஆனது ‌அ‌ன்றாட‌ம் ‌நிகழ‌க் கூடியது தா‌ன்.

எ‌னினு‌ம் இதனை க‌ண்டு மன‌‌ம் ம‌கி‌ழ்‌ந்த க‌வி‌ஞ‌ர் ‌சி‌ற்‌பி பாலசு‌ப்‌பிரம‌ணியனா‌ர் அவ‌ர்க‌ள் தாமு‌ம் அ‌ந்த உண‌ர்‌வினை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக நயமான சொ‌ற்களை கொ‌ண்டு க‌வி பாடியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த வ‌ரிகளை படி‌க்கு‌ம் போதே அ‌ந்த கா‌ட்‌சிக‌ள் ந‌ம் மன‌க்க‌ண்‌ணி‌ல் தோ‌ன்று‌ம்.

Similar questions