Computer Science, asked by sidpower4082, 11 months ago

மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன்
விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் – இரு தொடர்களாக்குக.

Answers

Answered by Anonymous
8

மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களை கடுமையாக சேதப்படுதினான். அதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டு

இருக்கிறான்

Answered by jeslynn06
1

Explanation:

•மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான்.

•மனிதன் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான்.

Similar questions