கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி இ) தினையளவு செய்த உதவி
Answers
Answered by
2
Answer:
கடலின் பெரியது - ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
Explanation:
திருக்குறள்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
-திருவள்ளுவர்
- பயன் கருதாமல் ஒருவர் செய்த உதவி, கடலினை விடப் பெரியது.
- திருக்குறள் ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும்.
- சங்கஇலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும்.
- இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.
- இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.
- அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.
- இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார்.
#SPJ3
Similar questions