வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி ஈ) செய்ந்நன்றி
Answers
Answer:
செய்யாமல் செய்த உதவி
Explanation:
திருக்குறள்
உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
செய்ந்நன்றி அறிதல்
கருங்கொண்ட பச்சை பாம்பு பச்சை நெற்கதிருக்கு உவமையாக திகழ்கிறது.
“கருக்கொண்ட பச்சை பாம்பு” இவ்வடிகள் இடம்பெறும் நூல் ‘சீவகசிந்தாமணி’ இதனின் ஆசிரியர் திருத்தக்கதேவர் ஆவார்.
இதில் உள்ளடங்கி இருக்கும் கருத்துகள் பின்வருமாறு;
வயலில் நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்கும் நிலையானது பயிர்கள் பார்பதற்கு செழிப்பாய் இருக்கும்.
ஆனால் அதனின் பயன் ஒன்றும் கிடையாது. ஆனால், அப்பயிர்கள் முற்றியவுடன் நெற்கதிர்கள் சாய்ந்திருக்கும்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது.
பொருள் :
நாம் ஓர் உதவியும் செய்யாமல் இருக்க ஒருவர் நமக்கு செய்யும் உதவிக்கு ஈடாக இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் கொடுத்தாலும் ஈடாகாது.
For more related question : https://brainly.in/question/15759639
#SPJ1