வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?
Answers
Answered by
9
வெண்பாவுக்குரிய தளைகள் = வெண்டளை , இயற்சீர் .
Explanation :
வெண்பாவுக்குரிய தளைகள் கொடுக்கப்பட்டது
வெண்பாவுக்குரிய தளைகள் = வெண்டளை , இயற்சீர்
- வெண்சீர் வெண்பாவில் வேற்றுத்தளை விரவவே முடியாது. அதாவது தளை தட்டவே கூடாது நின்ற சீர் யாதானும்; யாதானும் என்பது மூவசைச்சீர்.
- மூவசைச்சீரில் `காய்’ என்னும் வாய்பாட்டை இறுதியில் கொண்ட சீர். `காய்’ எனும் வாய்பாட்டை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு. இந்நான்கும் வெண்சீர் எனப்படும். எனவே, இங்கு நின்ற சீர் வெண்சீர் என்பது தெளிவு.
- வெண்தளை என்பது வெண்பாவிற்குரிய தளையாகும்.
- காய் என்னும் வாய்பாட்டையுடைய மூவசைச்சீரின் நேரசை, தன் முன் நேர் அசை வர ஒன்றி வெண்சீர் வெண்டளை ஆகின்றது. காய் முன் நேர்- வெண்சீர் வெண்டளை.
Similar questions
Science,
6 months ago
Math,
6 months ago
Math,
6 months ago
Environmental Sciences,
1 year ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago
World Languages,
1 year ago