’உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ – இத்தொடர் உணர்த்தும் பண்பு
அ) நேர்மறைப் பண்பு ஆ) எதிர்மறைப் பண்பு இ) முரண்பண்பு ஈ) இவை அனைத்தும்
Answers
Answered by
16
முரண் பண்ப என்பது சரியான விடை
Explanation:
please mark me as brainliest
Answered by
4
Answer:
"உறவு கலவாமை வேண்டும்"- என வாக்கியம் நிறைவடைவதால் இத்தொடர் உணர்த்தும் பண்பு "எதிர்மறைப் பண்பு" என்பதே சரியான விடை. உள்ளொன்று புறமொன்று இவை தனித்தோ? அடிக்கோடிட்டோ இருந்தால் மட்டுமே முரண் பண்பாக கருத இயலும்.
Similar questions