Computer Science, asked by armman3684, 1 year ago

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம் – அடிகள் புலப்படுத்துவது
அ) இரைச்சல் ஆ) குறைகுடம் கூத்தாடும்
இ) நிறைகுடம் நீர்த்தழும்பல் இல் ஈ) புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது

Answers

Answered by topwriters
0

புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது

Explanation:

ஆர்ப்பரிக்கும் கடல்

அதன் அடித்தளம்

மௌனம்; மகா மௌனம் – அடிகள் புலப்படுத்துவது

-- புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது

அலைகள் கடலின் மேல் பகுதியில் காணப்படுகின்றன, அடிப்பகுதியில் அல்ல. கடலின் அடிப்பகுதி அலைகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. அதனால்  புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது  என்று இந்த வரிகள் விளக்குகின்றன.

ஈ என்பது சரியான பதில்.

Similar questions