Computer Science, asked by Uiriuf956, 11 months ago

ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர்
ஆ) சொல்லியபடி செய்பவர்
இ) தூதுவர்
ஈ) உறவினர்

Answers

Answered by azhagu31
5

Answer:

option c is the correct answer

Answered by phillipinestest
2

ஆராய்ந்து சொல்கிறவர் இ) தூதுவர்.

விளக்கம்:

சொற்களின் வகைகள் பலவும் அறிந்த தெளிவுடையவர் அவையின் நிலையை அறிந்து அவ்விடம் சொல்லத் தகுவனவற்றை ஆராய்ந்து பார்த்துச் சொல்லுதல் வேண்டும்.

தெளிந்த சிந்தனையுடன் சொற்களை வகைப்படுத்தித் தன் கருத்துக்களை எடுத்துரைக்க வல்லவர் ஆயினும் அவரும் ஒரு பொருளை எடுத்துச் சொல்வதானால் யாருக்குச் சொல்கின்றோம் என்று தெரியாமல் அதாவது கேட்பவர்களின் இயல்பு அறியாமல் பேசுவது கூடாது.

அப்படிப் பேசினால் ஒரு பயனும் விளையாது. ஆகையால், சொல்லும் சொற்களின் தொகுதியை அறிந்தவர்கள், மன்றத்தில் உள்ளவர்களின் தன்மையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பேசவேண்டும். அறிஞர் அவை, தொழில்சார் வல்லுநர் அவை, கலைஞர் அவை, பொதுமக்கள் அவை, புலவர் அவை, கருத்தாய்வு அவை போன்று பல வகைப்பட்ட அவைகள் உண்டு ஆதலால் அந்தத்த அவைக்குத் தக்கவாறு பேசவேண்டும்.

'ஆராய்ந்து' என்றது ஐயம் உண்டாக்கும்சொல், குறிப்புச் சொல், வழூஉச் சொல் முதலியன கலவாது வெளிப்படையாகவும் விளக்கமாகவும் கோவைபடப் பேசுதல் குறித்தது.

சொற்களின் திறனை அறிந்து ஆளவேண்டும் என்பது இக்குறளின் மற்றொரு செய்தி. சொற்களஞ்சியப் புலமையும் சொற்களின் வகையறிந்து ஆளும் திறனும் உடையவர்களாதலால் அவர்கள் அவையில் தெளிவாகப் பேசுவர்; மறதியாலோ வாய்சோர்ந்தோ, பொருத்தமற்றவற்றைச் சொல்லிவிடமாட்டார்.

பேச்சிலக்கணம் அறிந்தவர்கள் தாங்கள் சொல்ல விரும்புவதன் மொத்த விளைவுகளையும் நன்கு ஆராய்ந்து, அவையோரின் தன்மையை உணர்ந்து பொருத்தமான சொற்றொகுதியால் பேசுவார்கள்.

இன்னும் அறிந்து கொள்ள:

https://brainly.in/question/19738902

Similar questions