India Languages, asked by jeriskyblue, 1 year ago

"வாளால் அருத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மாநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே"
வினாக்கள்,
1. இச்செய்யுளடிகள் இடம் பெற்ற நூல்
அ)பெரிய புராணம் ஆ)சிலப்பதிகாரம் இ)திருவருட்பா
ஈ)பெருமாள் திருமொழி
II. இச்செய்யுளைப் பாடியவர் யார்?
அ) சேக்கிழார் ஆ) இளங்கோவடிகள் இ) குலசேகர ஆழ்வார்
ஈ) ஆண்டாள்
III. இச்செய்யுளால் பாடப்படும் இறைவன் யார்?
அ) முருகன் ஆ)சிவன் இ)பார்வதி ஈ)திருமால்
IV. மாளாத என்ற சொல்லின் பொருள்
அ)சாகாத ஆ)தீராத இ)கெடாத ஈ) குறையாத​

Answers

Answered by vcreddy
2

please translate this in English or Hindi so I can help you better

Answered by varun54487
0

Answer:

i) ஈ)பெருமாள் திருமொழி

ii) இ) குலசேகர ஆழ்வார்

iii) ஈ)திருமால்

iv) ஆ)தீராத

Explanation:

Hope it helps u

Similar questions