பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.
Answers
Answered by
1
கன்னி இனப்பெருக்கம்
- பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயர் கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
- அதாவது கன்னி இனப்பெருக்கம் என்பது அண்ட செல்லானது, கருவுறுதல் நடைபெறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயல் ஆகும்.
- 1745 ஆம் ஆண்டு சார்லஸ் பானட் என்பவர் கன்னி இனப்பெருக்க முறையினை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
- கன்னி இனப்பெருக்க முறை இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே இயற்கையான கன்னி இனப்பெருக்கம் மற்றும் செயற்கையான கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
- இயற்கையான கன்னி இனப்பெருக்க முறையினை இரு வகைகளாக பிரிக்கலாம்.
- அவை முழுமையான மற்றும் முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
- கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் பறவை வான்கோழி ஆகும்.
Answered by
1
Explanation:
கன்னி இனப்பெருக்கம்
1745 ஆம் ஆண்டு சார்லஸ் பானட் என்பவர் கன்னி இனப்பெருக்க முறையினை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
கன்னி இனப்பெருக்க முறை இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அவை முறையே இயற்கையான கன்னி இனப்பெருக்கம் மற்றும் செயற்கையான கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
இயற்கையான கன்னி இனப்பெருக்க முறையினை இரு வகைகளாக பிரிக்கலாம்.
அவை முழுமையான மற்றும் முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் பறவை வான்கோழி ஆகும்.
Similar questions