மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை
விளக்குக
Answers
Answered by
0
❏The four phases of the menstrual cycle are menstruation, the follicular phase, ovulation and the luteal phase.
❏Common menstrual problems include heavy or painful periods and premenstrual syndrome (PMS).
❏ Knowing when in the menstrual cycle a woman is most likely to conceive can increase the chance of pregnancy
Answered by
1
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகள்
மாதவிடாய் சுழற்சி
- மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க காலமான பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை (கர்ப்ப காலம் நீங்கலாக) சுமார் 29/28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் சுழற்சி என அழைக்கப்படுகிறது.
- மாதவிடாய் சுழற்சி ஆனது அண்டக சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகள்
- மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகள் மாதவிடாய் நிலை, நுண்பை நிலை அல்லது பெருகு நிலை, அண்ட செல் விடுபடு நிலை மற்றும் லூட்டியல் அல்லது சுரப்பு நிலை ஆகும்.
- மாதவிடாய் நிலையில் 3வது முதல் 5வது நாட்கள் வரை மாதவிடாய் ஒழுக்கு ஏற்படும்.
- 5வது முதல் 14வது நாட்கள் வரை நுண்பை நிலை அல்லது பெருகு நிலை ஆகும்.
- 14வது நாட்கள் முதல் அண்ட செல் விடுபடு நிலை ஆகும்.
Similar questions