Biology, asked by magaldeep8719, 1 year ago

பனிக்குடத் துளைப்பு என்பது யாது?
இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை
விதிப்பது ஏன்?

Answers

Answered by steffiaspinno
1

பனிக்குடத் துளைப்பு (ஆம்னியோ சென்டெசிஸ்)

  • ஆம்னியோ சென்டெசிஸ் என அழை‌க்க‌ப்படு‌ம் பனிக்குடத் துளைப்பு எ‌ன்பது குழ‌ந்தை ‌பிற‌ப்பு‌க்கு மு‌ன்பு செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம் ஆகு‌ம்.
  • பனிக்குடத் துளைப்பு தொ‌ழி‌ல் நு‌ட்ப‌‌‌த்தி‌ன் மூல‌ம் 15 - 20 வார வள‌ர்கரு‌வி‌ன் குரோமோசோ‌ம் குறைபாடுகளை க‌ண்ட‌றிய இயலு‌ம்.  

பனிக்குடத் துளைப்பு தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ற்கு ச‌ட்டபடி தடை ‌வி‌தி‌‌ப்பத‌ன் காரண‌ம்  

  • பனிக்குடத் துளைப்பு தொ‌ழி‌ல் நு‌ட்ப‌‌த்‌தினை தவறாக பய‌ன்படு‌த்‌தி வள‌ர்‌ கரு‌வி‌ன் பா‌ல் த‌ன்மை ஆனது க‌ண்ட‌றியபடு‌கிறது.
  • பெரு‌ம்பாலான குடு‌ம்ப‌ங்க‌ளி‌ல் ஆ‌ண் குழ‌‌ந்தை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌மே அ‌திகமாக உ‌ள்ளது.
  • ப‌னி‌க்குட‌த் துளை‌ப்பு தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ன் மூல‌ம் பா‌‌லின‌ம் தெ‌ரி‌ந்து‌விடுவதா‌ல் பெ‌ண் கரு கொலை செ‌ய்ய வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌க்‌கிறது.
  • இத‌னாலே இ‌ந்த தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ற்கு ச‌ட்டபடி தடை ‌வி‌தி‌‌‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions