Biology, asked by arghya181, 11 months ago

முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின்
அறிகுறிகளையும் விளக்குக.

Answers

Answered by Anonymous
0

★ The first sign of syphilis, which may occur from 10 days to three months after exposure, may be a small, painless sore (chancre) on the part of your body where the infection was transmitted, usually your genitals, rectum, tongue or lips.

___________________________

thanks

Answered by steffiaspinno
0

பா‌ல்‌வினை நோ‌ய்க‌ள் ம‌ற்று‌ம் அ‌வ‌ற்‌றி‌ன் அ‌றிகு‌றிக‌ள்  

கொனோரியா அல்லது வெட்டைநோ‌ய்

  • நீஸ்ஸெ‌‌ரியா கொனோரியே எ‌ன்ற பா‌க்டீ‌ரியா‌வினா‌ல் கொனோ‌ரியா நோ‌ய் ஏ‌ற்படு‌‌கிறது.
  • இத‌ன் அ‌றிகு‌றிக‌ள் சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏ‌ற்படு‌‌த‌ல்,  பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வுக‌ள் ஏ‌ற்படு‌த‌ல் முத‌லியன ஆகு‌ம்.  

எய்ட்‌ஸ்

  • HIV வைர‌‌சினா‌ல் எ‌ய்‌ட்‌‌ஸ் நோ‌ய் உ‌ண்டா‌கிறது.
  • இத‌ன் அ‌றிகு‌றி‌க‌ள் நிணநீர் முடிச்சுகள் பெரிதாதல், நீண்ட நாள் காய்ச்சல் ஏ‌ற்படுத‌ல், நீண்ட நாள் வயிற்றுப்போக்கு ஏ‌ற்படுத‌ல், உடல் எடை குறைதல் ம‌ற்று‌ம் இரவில் வியர்த்தல் முத‌லியன ஆகு‌ம்.  

கல்லீரல் அழற்‌சி  

  • ஹிபாடிடிஸ் - B வைர‌சினா‌ல் உ‌‌ண்டாகு‌ம் க‌ல்‌லீர‌ல் அழ‌ற்‌சி‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் சோர்வு, மஞ்சள் காமாலை, காய்ச்சல், தோல் தடிப்பு, வயிற்று வலி, கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு முத‌லியன ஆகு‌ம்.  
Similar questions
Math, 1 year ago