Biology, asked by GDSB6556, 10 months ago

ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை
திருமணம் செய்கின்ற போது பிறக்கும்
குழந்தைகள் எவ்வாறு இருக்கும்
அ) மகள்கள் அனைவரும் கடத்திகளாகவும்
மற்றும் மகன்கள் இயல்பாகவும்
இருப்பார்கள்
ஆ) 50% மகள்கள் கடத்திகளாகவும் மற்றும் 50% இயல்பான பெண்களாக இருப்பார்கள்
இ) 50% நிறக்குருடு ஆண்களாகவும் மற்றும் 50%
இயல்பான ஆண்களாக இருப்பார்கள்
ஈ) அனைத்து சந்ததிகளும் கடத்திகளாக
இருப்பார்கள்

Answers

Answered by jhansijeyakumar12
2

Answer:

50% நிறக்குருடு ஆண்களாகவும் மற்றும் 50% இயல்பான ஆண்களாக இருப்பார்கள்

Plz follow me❤❤❤

Similar questions