பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல்
ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?
Answers
Answered by
0
ஆண்களில் அதிகமாக பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் காணப்படக் காரணம்
- ஹோலாண்டிரிக் ஜீன்கள் அல்லது Y சார்ந்த மரபணுக்கள் என்பது Y குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் ஆகும்.
- X குரோமோசோமில் Y சார்ந்த மரபணுக்களுக்கு இணையான அல்லீல்கள் காணப்படுவதில்லை.
- Y குரோமோசோமுடன் ஹோலாண்டிரிக் ஜீன்கள் சேர்ந்தே கடத்தப்படுகிறது.
- இதனால் ஆண் பாலினத்தில் மட்டுமே ஹோலாண்டிரிக் ஜீன்கள் தன் பண்புகளை புறத்தோற்றத்தில் வெளிப்படுத்துகின்றன.
- ஆண்கள் ஹெமிசைகஸ் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
- இதனால் ஒரு திடீர் மாற்ற அல்லீல் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும்போது அதற்குரிய பண்பினை வெளிப்படுத்துகிறது.
- இதன் காரணமாகவே பால்சார்ந்த ஒடுங்கு பண்புகளின் மரபுக்கடத்தல் பெண்களை விட ஆண்களில் அதிகமாக காணப்படுகின்றன.
Answered by
0
It is your answer that u need....
Attachments:
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Science,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago