ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால்
என்ன?
Answers
Answered by
0
ஒற்றைமய – இரட்டைமய நிலை
- ஒற்றைமய – இரட்டைமய நிலையில் பால் நிர்ணயம் ஆனது தேனீக்கள், எறும்புகள் மற்றும் குளவிகள் முதலிய ஹைமனோப்டிரா வகையைச் சேர்ந்த பூச்சிகளில் நடைபெறுகிறது.
- ஒற்றைமய – இரட்டைமய முறையில் சேய் உயிரிகளின் பாலினம் ஆனது அவை பெறுகின்ற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையினை பொறுத்து உள்ளது.
- கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளாவும், கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாகவும் கன்னி இனப்பெருக்க முறையில் வளர்ச்சி அடைகிறது.
- குரோமோசோம்களின் எண்ணிக்கை ஆண் தேனீக்களில் பாதி அளவே (ஒற்றை மயம்) உள்ளது.
- ஆனால் குரோமோசோம்களின் எண்ணிக்கை பெண் தேனீக்களில் இரண்டு மடங்காக (இரட்டை மயம்) உள்ளது.
- இந்த முறைக்கு ஒற்றை மய - இரட்டை மய பால் நிர்ணயம் என்று பெயர்.
Answered by
0
Answer:
ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Biology,
11 months ago
Hindi,
1 year ago
Social Sciences,
1 year ago