Biology, asked by Mike2047, 10 months ago

சிற்றினங்கள் மரபற்றுப்போவதால் ஏற்படும்
மூன்று தாக்கநிலைகளை விவரி.

Answers

Answered by Anonymous
0

Answer:

Explanation:

Hi✌️✌️

Ur answer

1.

பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது?

(a) காற்றில் (b) நி்லத்தில் (c) நீரில் (d) மலைப்பகுதியில்

2.

வளர்கரு பி்ளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?

(a) டார்வின் (b) ஆகஸ்ட வீஸ்மேன் (c) லாமார்க் (d) ஆல்ஃப்ரட் வாலாஸ்

3.

ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கழைக்கப்படும்?

(a) மூதாதைத் தன்மை (b) ஆன்ட்டோஜெனி (c) பைலலோஜெனி (இன வரலாறு) (d) தொல்லுயிரியல்

4.

ஊர்வன இனத்தின் பொற்காலம்

(a) மீசோசோயிக் பெருங்காலம் (b) சீனோசோயிக் பெருங்காலம் (c) பேலியோசோயிக் பெருங்காலம் (d) புரோட்டிரோசோயிக் பெருங்காலம்

5.

நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு

(a) 650-800 க. செ.மீ (b) 1200 க. செ.மீ (c) 900 க.செ.மீ (d) 1400 க. செ.மீ

5 x 2 = 10

6.

தொன்மையான பூமியில் காணப்பட்ட வாயுக்களைப் பட்டியலிடுக.

7.

மூன்று வகை புதைபடிவமாக்கல் வகைகளை விவரி

8.

குவி பரிணாமம் மற்றும் விரிபரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துகாட்டுடன் வேறுபடுத்துக

9.

திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.

10.

டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை?

5 x 3 = 15

11.

இயற்கைத் தேர்வு செயல்படுதலை,கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக் விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்?

12.

டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலியபைப் பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துகாட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாப்படுத்துக்க.

13.

லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?

14.

புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?

15.

நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கியத் தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக

4 x 5 = 20

16.

நியாண்டர்தால்ர்தால் மனிதன் மற்றும் நவீன மனிதனுக்கிடையேடையே உள்ள தோற்ற வேறுபாடுகள் யாவை?

17.

நியாண்டர்தால் மனிதன் மற்றும் ஹோமோ சேப்பியன்ஸ் ஆகியோருக்கிடையேஉள்ள மூன்று ஒற்றுமைகளைக் குறிப்பிடுக.

18.

பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சிற்றினம் மரபற்றுப் போக்குவதற்கான முக்கிய காரணங்களை விளக்குக.

19.

சிற்றினங்கள் மரபற்றுப்போவதால் ஏற்படும் மூன்று தாக்கநிலைகளை விவரி.

I hope it will help you ❣️❣️

Answered by steffiaspinno
0

சிற்றினங்கள் மரபற்றுப்போவதால் ஏற்படும் மூன்று தாக்கநிலைக‌ள்  

விலங்கினங்கள் மரபற்றுபோதல்

  • விலங்கினங்கள் மரபற்றுபோதல் ஏ‌ற்படு‌ம் போது ‌சு‌ற்று‌ச்சூழ‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் பெ‌ரிய அள‌விலான அ‌ல்லது ‌விரைவான மாறுதல்களுக்கேற்ப சில ‌சி‌ற்‌றின‌ங்க‌ள்  எப்போதும் தங்களை‌த் தகவமைத்துக் கொள்ள முடியாது.
  • மரப‌ற்று போத‌ல் மூ‌ன்று தா‌க்க ‌நிலைக‌ளை உடையது.  

‌சி‌ற்‌றின‌ம் மரப‌ற்ற‌ப்போத‌ல்  

  • சுற்றுச்சூழலில் ஏற்படும் வெ‌ள்ள‌ம் போ‌ன்ற ‌நிக‌ழ்வு அ‌ல்லது நோ‌ய் அ‌ல்லது உணவு‌ ப‌ற்றா‌க்குறை முத‌லிய காரண‌ங்களா‌ல் ஒரு ‌சி‌ற்‌றின‌ம் முழுமையாக நீக்கப்படுவ‌தற்கு சி‌ற்‌றின‌ம் மரப‌ற்ற‌ப்போத‌ல் எ‌ன்று பெ‌ய‌ர்.

பெருந்திர‌ள் மரபற்றுப்போதல்

  • ஒரே நேர‌த்‌தி‌ல் எ‌ரிமலை வெ‌டி‌ப்பு போ‌ன்ற காரண‌ங்களா‌ல் சூ‌ழ்‌நிலை ‌ம‌ண்டல‌‌த்‌தி‌ல் உ‌ள்ள பா‌தி‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌சி‌ற்‌றின‌ங்க‌ள் அ‌‌ழி‌ந்து போவத‌ற்கு பெருந்திர‌ள் மரபற்றுப்போதல் எ‌ன்று பெய‌ர்.  

உலக அளவில் மரபற்றுப்போதல்

  • உலக அள‌வி‌ல் அ‌ல்லது க‌ண்ட அள‌வி‌ல் அ‌திகமான ‌சிற்றினங்கள் அல்லது பெரிய வகைப்பாட்டுக் குழுக்கள் மரப‌‌ற்று போவ‌த‌ற்கு உலக அளவில் மரபற்றுப்போதல் எ‌ன்று பெ‌ய‌ர்.  
Similar questions