பாரடோப் என்பது
௮) மாறுபடும் பகுதிகளில் உள்ள
எதிர்ப்பொருள் இணையும் பகுதி
ஆ) கனமான பகுதிகளில் உள்ள
எதிர்ப்பொருள் இணையும் பகுதி
இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள
எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும்
பகுதி
ஈ) கனமான பகுதிகளில் உள்ள
எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும்
பகுதி
Answers
Answered by
0
மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
எதிர்ப்பொருள் தூண்டி
- எதிர்ப்பொருள் தூண்டி என்பது ஒரு குறிப்பிட்ட எதிர் பொருள் அல்லது T-செல்கள் புற ஏற்பி உடன் வினைபுரியும் ஒரு பொருள் ஆகும்.
- தடைக்காப்பு துலங்கல்களை தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு தடைக்காப்பு தூண்டி என அழைக்கப்படுகின்றன.
- ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட எதிர்ப்பொருளுடன் வினைபுரியக்கூடிய தடைகாப்பு துலங்கலைத் தூண்டாத பொருளுக்கு ஹாப்டென்கள் என்று பெயர்.
- துணையூக்கிகள் என்பவை எதிர்ப்பொருள் தூண்டிக்கு எதிரான தடைக்காப்பு துலங்கல்களை அதிகரிக்க செய்யும் வேதிப்பொருள் ஆகும்.
- எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதி எபிடோப் என அழைக்கப்படுகிறது.
- மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி பாராடோப் என அழைக்கப்படுகிறது.
Answered by
0
Answer:?????????????????????????????????????????????????????????????????????????????????????????
Similar questions