தடுப்பு மருந்துகள்
என்றால் என்ன? அதன்
வகைகள் யாவை
Answers
Answered by
3
Answer:
hiiii
Explanation:
cardiac muscle
hope it may helps you
Answered by
2
தடுப்பு மருந்துகள் (Vaccines)
- தடுப்பு மருந்துகள் என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செயல்திறன் உள்ள பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பினைத் தரக்கூடிய உயிரியத் தயாரிப்பு ஆகும்.
- தடுப்பு மருந்துகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
முதல் தலைமுறை தடுப்பு மருந்துகள்
- இது வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து, கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து மற்றும் முறிந்த நச்சு தடுப்பு மருந்து என மூன்று வகைப்படும்.
இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்
- நோயூக்கிகளின் புறப்பரப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளை உடையவை இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் ஆகும்.
மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்
- செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் உடைய தடுப்பு மருந்துகள் மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் ஆகும்.
Similar questions
Geography,
5 months ago
Business Studies,
5 months ago
Biology,
10 months ago
Physics,
10 months ago
Computer Science,
1 year ago