‘சாதாரண சளிக்கு’ எதிராக தடுப்பு மருந்தை
உற்பத்தி செய்ய முடியாதது பற்றி நீ என்ன
நினைக்கிறாய்?
Answers
Answered by
0
Answer:
?????????
Explanation:
sorry. what is this I do not understand please write in english or hindi .
Answered by
0
சாதாரண சளிக்கு எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாதது
- சாதாரண சளியானது ரைனோ வைரசின் மூலம் உருவாகிறது.
- மூக்கடைப்பு மற்றும் கோழை வெளியேற்றம், தொண்டை வலி, இருமல் மற்றும் தலைவலி முதலியன சாதாரண சளியின் அறிகுறிகள் ஆகும்.
- சாதாரண சளிக்கு காரணமான ரைனோ வைரஸ் தொற்றினை குணப்படுத்த உயிர் எதிர் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
- ஏனெனில் இந்த வைரஸ்கள் தடுப்பு மருந்திற்கு எதிரான எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்கின்றன.
- எனவே சாதாரண சளியினை குணப்படுத்த மருந்து சீட்டினை பயன்படுத்தி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த மருந்துகளை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உயிர் எதிர்பொருள் எதிர்ப்புத் திறனை அதிகரித்துவிடும்.
Similar questions