Biology, asked by standalone96, 11 months ago

காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி
செய்யப்படும் வாயுக்கள்
அ) மீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன்
சல்பைடு
ஆ) ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும்
சல்பர் டை ஆக்சைடு
இ) ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் மற்றும்
மீத்தேன்
ஈ) மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும்
கார்பன் டை ஆக்சைடு

Answers

Answered by sujoydeb1
0

Answer:

Can u pls post the same thing in English buddy

Explanation:

Hope it helps u

Pls mark me as brainliest

Answered by steffiaspinno
0

மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு

  • செ‌றிவூ‌ட்ட‌ப்ப‌ட்ட கசடி‌ன் ஒரு ‌சிறு பகு‌தி கா‌ற்றோ‌ட்ட‌ம் உடைய தொட்டிக்குள் மீள செலுத்தப்பட்டு, மூல நுண்ணுயிரிகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • மீதமுள்ள அனைத்து செறிவூட்டப்பட்ட கசடுகளும் காற்றில்லா சுவாச கசடு சிதைப்பான் என்னும் பெரிய தொட்டியினுள் செலுத்தப்படுகிறது.
  • அ‌தி‌ல் உ‌ள்ள கா‌ற்று அ‌ற்ற சுவாச‌த்‌தினை மே‌ற்கொ‌ள்‌கிற பா‌க்டீ‌ரியா‌க்க‌ள் ஆனது கசடி‌ல் உ‌ள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சையை செரிமானம் செய்கின்றன.
  • கா‌ற்று அ‌ற்ற சுவாச‌த்‌தினை மே‌ற்கொ‌ள்‌கிற பா‌க்டீ‌ரியா‌க்க‌‌ளி‌ல் செ‌ரிமான‌ம் நடைபெறு‌ம் போது மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு முத‌லிய வாயு‌‌க் கலவையை உ‌‌‌ற்ப‌த்‌தி செ‌ய்‌‌ய‌ப்படு‌கி‌ன்றன.
  • இ‌ந்த வாயு‌க்க‌லவை  உ‌யி‌ரிய வாயுவினை உருவா‌க்‌கு‌கி‌ன்றன.
  • உயிரிய வாயு ஆற்றல் மூலாதாரமாக இ‌ந்த வாயு‌க்கலவை ப‌ய‌ன்படு‌‌கிறது.  
Similar questions