கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடாத
நிகழ்வினை தேர்ந்தெடு
அ) ஆல்கஹாலிக் நொதித்தல்
ஆ) லாக்டேட் ந�ொதித்தல்
இ) விலங்குகளில் நடைபெறும் காற்றுச்
சுவாசம்
ஈ) தாவரங்களில் நடைபெறும் காற்றுச்
சுவாசம்
Answers
Answered by
0
Answer:
please type in English or Hindi......
Answered by
0
லாக்டேட் நொதித்தல்
- லேக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தினை செரித்து கேசின் என்ற தயிராக மாற்றுகின்றன.
- அதுபோல பாலினை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி நொதிக்க வைப்பதன் மூலம் யோகர்ட் மற்றும் அதன் துணை பொருளான லாக்டிக் அமிலம் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன.
- இந்த நொதித்தல் நிகழ்விற்கு லாக்டேட் நொதித்தல் என்று பெயர்.
- ஸ்ட்ரெப்டோ காக்கஸ் தெர்மோ ஃபைலஸ் (Streptococcus themophilus) மற்றும் லாக்டோ பேசில்லஸ் பல்கேரிகஸ் (Lactobacillus bulgaricus) ஆகிய பாக்டீரியாக்கள் பாலில் உள்ள புரதத்தினை உறைய செய்கின்றன.
- மேலும் பாலில் உள்ள லாக்டோசை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றன.
- இந்த லாக்டேட் நொதித்தல் நிகழ்வின் போது கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவது இல்லை.
Similar questions