மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள்
இதனைக் கொண்டுள்ளது
அ) சில செல்களில் அயல் டி.என்.ஏ
ஆ) அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ
இ) சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ
ஈ) அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ
Answers
Answered by
1
Answer:
hi
muscular tissue
Explanation:
hope it may helps you
Answered by
0
அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ
- கால் நடைகள் மற்றும் வீட்டு விலங்குகளில் காணப்படும் மரபியல் பண்புகளை மேம்படுத்துவதற்கு தொடக்க காலத்தில் நடைமுறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பு முறைகள் இருந்தன.
- ஆனால் தற்போது உள்ள நவீன உயிரி தொழில் நுட்ப முன்னேற்றத்தினால், விரும்பிய வகை விலங்குகளை உருவாக்கவும், மரபு ரீதியிலான மாற்றங்களைக் கையாளவும், மனிதர்களால் முடிகிறது.
- உயிரிகளின் மரபணுத் தொகுதிக்குள் புதிய, அதிகளவிலான டி.என்.ஏக்களை நுழைத்து ஒரு நிலையான மரபியல் மாற்றங்களை விரும்பிய வண்ணம் உருவாக்கப்படுகிறது. இதற்கு மரபணு மாற்றம் (Transgenesis) என்று பெயர்.
- இதன் மூலம் உட்செலுத்தப்பட்ட அந்நிய DNA வானது ‘மாற்று மரபணு’ (Transgene) என அழைக்கப்படுகிறது .
- இதனால் தோற்றுவிக்கப்படும் விலங்குகளை ‘மரபுப் பொறியியல் மூலம் மாற்றப்பட்ட’ அல்லது ‘மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள்’ என்றும் அழைக்கலாம்.
Similar questions