உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும்
இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
are yarr kyu itne question dalte ho
Answered by
0
உடல் செல் மரபணு சிகிச்சை
- உடல் செல் மரபணு சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்கும் மரபு அணுக்களானது உடலில் உள்ள உடற்செல்களுக்குள் மாற்றப்படுகிறது.
- இந்த வகை சிகிச்சை முறையில் மரபணுக்கள் நமது உடலில் எலும்பு மஜ்ஜை செல்கள், இரத்த செல்கள், தோல் செல்கள் முதலிய உடற்செல்களுக்குள் செலுத்தப்படுகிறது.
- உடல் செல் மரபணு சிகிச்சையில் செலுத்தப்பட்ட மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது கிடையாது.
இனச்செல் மரபணு சிகிச்சை
- இனச்செல் மரபணு சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்கும் மரபு அணுக்களானது உடலில் உள்ள இனச்செல்களுக்குள் மாற்றப்படுகிறது.
- இந்த வகை சிகிச்சை முறையில் மரபணுக்கள் நமது உடலில் அண்டச் செல்கள், விந்துச் செல்கள் முதலிய இனச்செல்களுக்குள் செலுத்தப்படுகிறது.
- இனச்செல் மரபணு சிகிச்சையில் செலுத்தப்பட்ட மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது உண்டு.
Similar questions